கரூர் கிங்
என்னுடைய பயணங்கள், என்னுடைய நினைவுகள், எனக்குத்தெரிந்தவை உங்களுடன்
Wednesday, July 29, 2009
ஏன்!
எத்தனை நாள்தான் நாமளும் படித்துக்கொண்டே இருப்பது, இதோ என் நினைவுகளை பகிர்ந்துகொள்ள எனக்கென்று ஒரு தளம்.... நினைவுகளை , அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இலக்கணம் தேவை இல்லை என்றுணர்ந்து எழுத தொடங்குவோம் என்று ஆரம்பித்ததுவே இந்த பயணம்.....
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)