Showing posts with label First blog. Show all posts
Showing posts with label First blog. Show all posts

Wednesday, July 29, 2009

ஏன்!

எத்தனை நாள்தான் நாமளும் படித்துக்கொண்டே இருப்பது, இதோ என் நினைவுகளை பகிர்ந்துகொள்ள எனக்கென்று ஒரு தளம்.... நினைவுகளை , அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இலக்கணம் தேவை இல்லை என்றுணர்ந்து எழுத தொடங்குவோம் என்று ஆரம்பித்ததுவே இந்த பயணம்.....